ஒரு இலாப நோக்கற்ற ஸ்தாபனம் தமிழ் சமூகத்தின் வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்ய உதவும் வகையில் சமூக நிறுவனங்கள் நிரலாக்கம் மற்றும் சேவைகளை வழங்கக்கூடிய உள்ளடக்கிய பாதுகாப்பான இடத்தை உருவாக்குகிறது.
கலாசார அடையாளங்கள்
நூலகம், ஆவணக் காப்பகம், அருங்காட்சியகம் மற்றும் நிகழ்வரங்கம்
ஒரு பெறுமதி மிக்க சமூக வளம்
எம்மைப் போன்றே சவால்களை சந்தித்து வரும் முதல் குடியின சமூகங்கள், கறுப்பின சமூகங்கள் மற்றும் பிற விளிம்பு நிலையிலுள்ள சமூகங்களுக்காக
பல்பயன்பாட்டு தளங்கள்
சமூக ஒன்று கூடல்கள், வலையமைப்பாக்கம், கலை ஒத்திகை பயிற்சிகள் , உடல், உள ஆற்றுப்படுத்தல் செயல்பாடுகள்.
பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு அரங்கு
உள்ளக விளையாட்டு அரங்கும் வெளிப்புற விளையாட்டு மைதானமும்.
பங்காளிகளுக்கு நன்றி
அரசாங்க பங்காளிகள்
விதை நிதியளிப்பவர்கள்
150 ற்கும் அதிகமான
சமூக அமைப்புகள் தமிழ் சமூக மையத்திற்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளன.
TCC செய்திகள்
An inclusive, safe space where community organizations can provide programming and services to help address the evolving needs of the Tamil community
Become a part of our community and make a difference
Join us now!
எங்களை info@tamilcentre.ca என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் தகவல் தொடர்பு, சமூக ஊடகங்கள், சமூக அடைவு, மற்றும் சமூகம் மற்றும் பொது ஆலோசனைகளில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் உறுதிமிக்க தன்னார்வலர்களைத் தேடுகின்றோம்.