தமிழ் சமூக மையம்

இன்றிலிருந்து திறப்பு விழா வரைக்கும்

செப்ரெம்பர் 2021

தற்போது, 311 Staines Roadஇல் ஓர் அமைவிடமும், $ 26.3 மில்லியன் அரச நிதியும் தமிழ் சமூக மையத்துக்கு (TCC) கிடைத்துள்ளது, இன்று முதல் 2025 இல் அது திறக்கப்படும் வரைக்கும் நிகழவிருக்கும் சில முக்கிய மைல்கற்கள் இவைதான். இந்தக் காலவரிசை தற்போது நாங்கள் மதிப்பிடுகின்ற ஒரு மதிப்பீடாகும் என்பதைத் தயவுசெய்து கவனியுங்கள், இது மாற்றமடையலாம். இந்தச் செயற்பாடுகளின்போது சமூகத்தினருடனும் மற்றும் பூர்வீக சமூகத்தினருடனும் கலந்தாலோசனைகள் தொடர்ந்து நிகழும்.

இன்றி லிருந்து திறப்பு விழா வைரக்கும்