
Community
Monthly Tamil Community Centre (TCC) community meeting
Thursday, Nov 12, 2026 · 7:30 PM
Ends Thu, Nov 12 · 9:00 PM
Virtual event
About this event
Stay Connected. Stay Informed. Be Part of Our Progress.
Dear Community Members,
Join us for our monthly Tamil Community Centre (TCC) community meeting as we share the latest updates on our journey toward building a space for our community and future generations.
Here's what we'll cover:
- Progress toward construction in 2027
- Latest fundraising updates
- Upcoming community events and initiatives
Meeting Details
📅 Thursday, November 12, 2026
🕢 7:30 PM EST
💻 Online via Zoom
Register on this page to attend. The Zoom link and meeting details will be emailed to you as soon as you register.
Your continued engagement and support are important as we work together to bring the Tamil Community Centre to life. We look forward to connecting with you!
With gratitude,
Board of Directors
Tamil Community Centre
tamilcentre.ca
எமது முன்னேற்றங்களை அறிந்துகொண்டு, தொடர்ந்து இணைந்திருங்கள்!
அன்பிற்குரிய சமூக அங்கத்தவர்கள்களே,
நமது சமூகத்திற்கும் வருங்காலத் தலைமுறைகளுக்கும் ஒரு மையத்தை உருவாக்கும் பயணத்தின் அண்மைய முன்னேற்றங்களைப் பகிர்ந்துகொள்ளும் தமிழ்ச் சமூக மையத்தின் மாதாந்த சமூகக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இக்கூட்டத்தில் பகிரப்படும் தகவல்கள்:
- 2027 ஆம் ஆண்டில் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கான முன்னேற்றங்கள்
- நிதி திரட்டல் தொடர்பான அண்மைய தகவல்கள்
- எதிர்வரும் சமூக நிகழ்வுகள் மற்றும் முன்னெடுப்புகள்
கூட்ட விவரங்கள்
📅 வியாழக்கிழமை, நவம்பர் 12, 2026
🕢 இரவு 7:30 மணி (கிழக்கு நேரம்)
💻 Zoom வழியாக இணையவழிக் கூட்டம்
கலந்துகொள்ள இந்தப் பக்கத்தில் பதிவு செய்யுங்கள். பதிவு செய்தவுடன் Zoom இணைப்பும் கூட்ட விவரங்களும் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
தமிழ்ச் சமூக மையத்தை நனவாக்கும் எமது பயணத்தில் உங்கள் தொடர்ச்சியான பங்கேற்பும் ஆதரவும் மிகவும் முக்கியமானவை. இக்கூட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
நன்றியுடன்,
இயக்குநர் சபை
Tickets
TCC: Monthly Community Meeting
